நான் WordPress website development, Elementor website building, Canva design மற்றும் beginner-friendly digital skills training மீது focus செய்து practical courses உருவாக்கி வருகிறேன்.
Beginners easy-ஆக புரிந்துகொள்ளும் வகையில் step-by-step training வழங்குவது எனது முக்கிய நோக்கம்.
நான் students, freelancers மற்றும் small business beginners க்கு WordPress websites உருவாக்குவது, digital skills கற்றுக்கொள்வது மற்றும் practical implementation புரிந்துகொள்வது போன்ற விஷயங்களில் guidance வழங்கி வருகிறேன்.
இந்த courses மூலம் நீங்கள் coding knowledge இல்லாமலே WordPress websites create செய்யும் confidence பெற முடியும்.
My teaching style is simple, practical, and beginner friendly.