Hai I am Selvam.
கணினி (வன்பொருள் மற்றும் மென்பொருள்) துறையில் எனக்கு 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் உள்ளது. மேலும் என்னக்கு லினக்ஸ் அனுபவமும் எனக்கு உண்டு.
கணினி மற்றும் மடிக்கணினி பழுது பார்க்கும் துறையிலும் 5 வருடத்திற்கு மேல் என்னக்கு முன் அனுபவம் உள்ளது.
In Computer (Hardware and Software) field I have 7 Years + Experience. Linux Experience also I have.
I have more than 5 years of experience in computer and laptop repairing field.